கொரோனா கிருமி நோயால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள 3 – வழிகள்
கொரோனா கிருமி தொற்று என்றால் என்ன? கொரோனா கிருமி தொற்றின் அறிகுறிகள் கொரோனா கிருமி (COVID 19) என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த கிருமி காய்ச்சல், வறண்ட இருமல் மற்றும் சில சமயங்களில் மூச்சு திணறலும் ஏற்படுத்தும். இது போன்ற அறிகுறிகள் பதட்டமும் மன அழுத்தமும் ஏற்படுத்தும் . கொரோனா கிருமி எப்படி பரவும்? கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் இருமுவதின் மூலம் ஆயிரக்கணக்கான கிருமிகளை துளிகள் மூலம் சுற்றுப்புறத்தில் பரவ கூடும். இவை பல மணி…